Tuesday, 14 January 2014

tnpsc group 1 2 4 vao exam study materials in tamil english free download

  • மியூட்ரியாட்டிக் அமிலத்தின் வேதிப்பெயர் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  • வேதிப்பொருட்களின் ராஜா எனப்படுவது - கந்தக அமிலம்(சல்பியூரிக் அமிலம்)
  • நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா ஃபோர்டிஸ்
  • சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்
  • கதிர்வீச்சுக் கழிவுகளை கான்கிரீட் பெட்டகங்களில் வைத்து கடலில் போட வேண்டும்.
  • உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்
  • நீர்கோளத்தில் குடிப்பதற்கு ஏற்ற நீரின் சதவீதம் - 1 சதவீதம்
  • ஆறு, ஏரி மற்றும் பனிமலைகளில் அடங்கியுள்ள நீரின் சதவீதம் - 2.7 சதவீதம்
  • தனக்கென்று ஒரு குறிப்பிட்ட நிறையையும் பருமனையும் பொருள் பெற்றுள்ளது.
  • திண்மம் என்பது - குறிப்பிட்ட பருமனையும் குறிப்பிட்ட வடிவமும் உடையது.
  • குறிப்பிட்ட பருமனும், குறிப்பிட்ட வடிவமற்றதும் திரவம் ஆகும்
  • குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளாததும், வடிவமற்றதும் வாயு ஆகும்
  • மூலக்கூறுக்களுக்கிடையேயான கவர்ச்சி விசை திண்மப் பொருளில் அதிகமாக இருக்கும்
  • மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை மிகவும் புறக்கணிக்கத்தக்கதாக இருப்பது - வாயுப்பொருளில்
  • திடப்பொருளானது சூடேற்றப்படும்போது திரவப்பொருளாக மாறுவது உருகுதல் எனப்படும்.
  • பணிக்கட்டியின் உருகுநிலை - 0 டிகிரி செல்சியஸ்
  • எந்த வெப்பநிலையில் திரவமானது கொதிக்க ஆரம்பிக்கிறதோ, அதுவே அதிரவத்தின் கொதிநிலை எனப்படும்.
  • நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ்
  • திரவப்பொருளைச் சூடேர்றும்போது அது வாயுவாக மாறுவது ஆவியாதல் எனப்படும்
  • ஒரு திடப்பொருள் நேரடியாக வாயுநிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும்.
  • பதங்கமாதலுக்கு எடுத்துக்காட்டு - கற்பூரம், அயோடின், அம்மோனியம் குளோரைடு
  • ஒரு வாயு திரவமாக மாறுதல் ஆவி சருங்கி நீர்மமாதல்
  • திரவப்பொருள் குளிர்விக்கப்படும்பொழுது திடப்பொருளாக மாறும் நிகழ்ச்சி உறைதல் எனப்படும்.

tnpsc group study material free download

  • ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
  • பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
  • சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
  • பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்
  • கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
  • எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு
  • உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்
  • ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று
  • பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு
  • கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.
  • ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.
  • எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்
  • சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு
  • w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்
  • உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்
  • ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8
  • Sio2 - ன் வேதிப்பெயர் - மண்
  • பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.
  • எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்
  • அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்
  • நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.
  • தாவரங்களிலிருந்து விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்
  • தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும்

பொது அறிவு வினா விடைகள் - TNPSC Group 1 2 4 vao Exam

  • பி.வி.சி. பிளாஸ்டிக் என்பது - பாலி வினைல் குளோரைடு
  • கிருமி நாசினியாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் பயன்படுவது - சலவைத்தூள்
  • தீயணைக்கும் கருவியில் பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
  • வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்
  • கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்பொழுது அவற்றை உப்பச் செய்து மிருதுவாக்கும் வாயு - கார்பன் டை ஆக்சைடு
  • அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என்று அழைக்கப்படும் சிறு துகள்களால் ஆனது என்று குறிப்பிட்டவர் - ஜான் டால்டன்
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவான பொருள் சேர்மம் எனப்படும்.
  • சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு - கார்பன் டை ஆக்சைடு, நீர், குளோரோஃபில்
  • மண்ணின் வேதிப்பெயர் - சிலிக்கன் டை ஆக்சைடு
  • நீற்றுச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஹைட்ராக்சையு
  • கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு - சலவைத்தூள்
  • நிறமற்ற உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு
  • ஃபெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை
  • காப்பர் சல்பேட், பொட்டாசியம் டை குரோமைட் ஆகிய உப்புகளின் நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு நிறம்
  • சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - நைட்டர்
  • சோடியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - சிலி சால்ட் பீட்டர்
  • ஹைப்போ என்பது - சோடியம் தயோ சல்பேட்
  • மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்
  • பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்
  • வெள்ளை விட்ரியாஸ் (வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்
  • முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்
  • எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்
  • பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

Sunday, 3 November 2013

Tnpsc group 2 general tamil study material


#    கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் யார்?
#    அல்லசாணி பெத்தண்ணா

#    குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
#    ஹீணர்களின் படையெடுப்பு

#    குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர் யார்?
#    முதலாம் சந்திரகுப்தர்

#    குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்?
#    பாஹியான்


#    குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை எவை?
#    கலை- இலக்கியம்- அறிவியல்

#    குப்தர்களின் தலைநகரம் எது?
#    பாடலிபுத்திரம்

#    ஹாலோஜென்களில் வீரியமிக்க ஆக்ஸிஜனேற்றி எது?
#    பு@ரின்

#    ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயுவின் நச்சு எது?
#    கார்பன் மோனாக்சைடு

#    ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது எது?
#    டிரிடியம்

#    அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
#    சித்தன்னவாசல்

#    ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றும் நொதி எது?
#    டயஸ்டேஸ்

#    அக்பர் நாமா நூலை எழுதியவர் யார்?
#    அபுல்பாசல்

#    அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மருத்துவ நூல்கள் எவை?
#    சுஸ்ருதம்ää சரகசம்ஹிதை

#    சாகாரி என்று இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பெயர் வந்த காரணம் என்ன?
#    சாகர்களை வென்றதால்

#    சாகுந்தலத்தை இயற்றியவர் யார்?
#    காளிதாசர்

#    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் யார்?
#    பராந்தக சோழன்

#    இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
#    500

#    சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
#    ராஜராஜ சோழன்

#    சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
#    குருநானக்

#    சீக்கியரின் வேதப்புத்தகம் எது?
#    ஆதிகிரந்தம்

#    இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
#    பாஹியான்

#    இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
#    உருது

#    இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
#    அராபியர்கள்

#    இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
#    நவரத்தினங்கள்

#    இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
#    கி.பி.1556ம் ஆண்டு

#    உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
#    அமீர்குஸ்ரு

#    ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
#    தேஜ்பகதூர்

#    புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
#    ஓரிணைக்கால்கள்

#    புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
#    சுமார் 33 செ.மீ

#    விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
#    ஹம்பி

#    புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
#    மீசென்ட்ரான்

#    மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
#    நரசிம்ம பல்லவன்

Tnpsc group 2 general tamil study material pdf

@    குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
@    காளிதாசர்

@    கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
@    நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக

@    சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
@    அத்வைதம்

@    இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
@    50 சதவிகிதம்

@    சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
@    வான சாஸ்திரம்

@    செங்கோட்டை எங்குள்ளது?
@    டில்லி

@    அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
@    அர்ஜுன்சிங்

@    அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
@    அபுல்பாசல்

@    அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
@    குப்தர்கள் காலத்தில்

@    அஜந்தா ஓவியங்களில் சிறந்தவை எவை?
@    இறக்கும் இளவரசிää தாயும் சேயும்

@    ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள் எங்குள்ளன?
@    சிருங்கேரிää துவாரகாää ப10ரிää பத்ரிநாத்

@    ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
@    நாலாயிர திவ்ய பிரபந்தம்

@    இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
@    சமுத்திரகுப்தர்

@    இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
@    யானை

@    இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
@    சார்கோலெம்மா

@    வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
@    கார காரீய கார்பனேட்

@    வெனிலாவின் பிறப்பிடம் எது?
@    மெக்சிகோ

@    வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது?
@    வெள்ளி புரோமைடு

@    வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
@    கார்போரண்டம்

@    கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
@    மாறவர்மன் சுந்தரபாண்டியன்

@    கவிராஜா என்ற பட்டப்பெயரைப் பெற்ற மன்னன் யார்?
@    சமுத்திரகுப்தர்

@    கஜினி முகமதுவின் அவையிலிருந்த கணித மேதை யார்?
@    அல்பருணி

@    காளிதாசரின் புகழ்பெற்ற நாடகம் எது?
@    சாகுந்தலம்

@    கிருஷ்ண தேவராயர் இயற்றிய நூல்கள் எவை?
@    உஷா பரிணயம்ää ஜாம்பவாதி கல்யாணம்

@    சமுத்திரகுப்தரது அவைக்கவிஞர் யார்?
@    ஹரிசேனர்

@    சாகாரி என்றழைக்கப்பட்டவர் யார்?
@    இரண்டாம் சந்திரகுப்தர்

@    அக்பர் உருவாக்கிய அழகிய நகரம் எது?
@    பதேப10ர் சிக்ரி

@    அக்பர் ஏற்படுத்திய மதம் எது?
@    தீன் இலாஹி

@    அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?
@    லீலாவதி

@    அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?
@    தான்சேன்

@    அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
@    மன்சப்தாரி முறை

@    அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
@    மத சகிப்புத் தன்மை

@    அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்?
@    ராணி துர்க்காவதிää சாந்த் பீவி

@    அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்?
@    ராணா பிரதாப்சிங்

Saturday, 12 October 2013

பொது அறிவு | Tnpsc general knowledge

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மேடம் பிகாஜி காமா.

கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4

பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.

உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்.

நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
 பார்மிக் அமிலம்.

மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா.

ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)

பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை.

சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்.

ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.

சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.

பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.

Sunday, 28 July 2013

TNPSC group 4 study material paper for 1-2-kalvisolai tet study material free download



கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?
உச்சிப் பிள்ளையார் கோயில்


ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
சினிமா


புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
கட்டடக் கலை


இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?
செபஸ்டியான் வெட்டால்


காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?
கமலேஷ் சர்மா


தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்என்ற நூலை எழுதியவர் யார்?
எஸ். ராமதுரை


தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?
பிரதமர்


வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன்


ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால்
பெனால்டி கார்னர்


கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?
எம்.ஜி.என்.ஆர்..ஜி.எஸ்

Tn TNPSC group 4 exam date 2013-2014 in tamilnadu-questions and answers-kalvisolai tet answer key



தென்மேற்கு பருவக்காற்றுதிரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது?
2


சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது?
சீன எல்லையில்


கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?
விளையாட்டு பலூன்கள்


போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?
லிஸ்பன்


பி..எஸ்-ன் விரிவாக்கம்?
பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்


ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி..எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்?
2000-A ,2001-B ,2002-C ...


.பி.எப் என்றால் என்ன?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி


வி.பி.எப் என்றால் என்ன?
வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்


டி.. என்றால் என்ன?
அகவிலைப்படி

TRB-TET-TNPSC group 4 Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014



தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?
ஜெகதீஷ் சந்திரபோஸ்


நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?
தேசிய விழா


ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?
டாக்டர்.இராதாகிருஷ்ணன்


நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?
அரபி


தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?
ஆனைமுடி


தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?
14.01.1969


டென்மார்க் நாட்டின் தலைநகர்?
கோபன்ஹேகன்


வால்காவில் இருந்து கங்கை வரைஎன்ற நூலின் ஆசிரியர் யார்?
ராகுலால்


NCBH - விரிவாக்கம்?
New Centurian Book House


தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது?
கட்டா மீட்டா (அக்ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)