Saturday, 4 May 2013

Tnpsc-Tet-Trb-Tamil Books Free Download

  • சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
  • சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
  • முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
  • இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
  • மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
  • இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
  • சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
  • நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
  • வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
  • பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
  • தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
  • முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
  • சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்
  • உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
  • ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்
  • சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
  • பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
  • சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
  • சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
  • இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
  • சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்
  • சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
  • சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
  • பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
  • கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
  • கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
  • கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
  • இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
  • காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
  • மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.
  • இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி
  • எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்
  • காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்
  • தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்
  • மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்
  • புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்
  • பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி
  • இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை
  • கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்
  • சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி
  • புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி
  • பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
  • கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
  • வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
  • கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
  • சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
  • பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
  • தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
  • தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
  • மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்

1 comment: