Sunday, 3 November 2013

Tnpsc group 2 general tamil study material pdf

@    குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
@    காளிதாசர்

@    கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
@    நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக

@    சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
@    அத்வைதம்

@    இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
@    50 சதவிகிதம்

@    சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
@    வான சாஸ்திரம்

@    செங்கோட்டை எங்குள்ளது?
@    டில்லி

@    அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
@    அர்ஜுன்சிங்

@    அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
@    அபுல்பாசல்

@    அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
@    குப்தர்கள் காலத்தில்

@    அஜந்தா ஓவியங்களில் சிறந்தவை எவை?
@    இறக்கும் இளவரசிää தாயும் சேயும்

@    ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள் எங்குள்ளன?
@    சிருங்கேரிää துவாரகாää ப10ரிää பத்ரிநாத்

@    ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
@    நாலாயிர திவ்ய பிரபந்தம்

@    இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
@    சமுத்திரகுப்தர்

@    இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
@    யானை

@    இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
@    சார்கோலெம்மா

@    வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
@    கார காரீய கார்பனேட்

@    வெனிலாவின் பிறப்பிடம் எது?
@    மெக்சிகோ

@    வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது?
@    வெள்ளி புரோமைடு

@    வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
@    கார்போரண்டம்

@    கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
@    மாறவர்மன் சுந்தரபாண்டியன்

@    கவிராஜா என்ற பட்டப்பெயரைப் பெற்ற மன்னன் யார்?
@    சமுத்திரகுப்தர்

@    கஜினி முகமதுவின் அவையிலிருந்த கணித மேதை யார்?
@    அல்பருணி

@    காளிதாசரின் புகழ்பெற்ற நாடகம் எது?
@    சாகுந்தலம்

@    கிருஷ்ண தேவராயர் இயற்றிய நூல்கள் எவை?
@    உஷா பரிணயம்ää ஜாம்பவாதி கல்யாணம்

@    சமுத்திரகுப்தரது அவைக்கவிஞர் யார்?
@    ஹரிசேனர்

@    சாகாரி என்றழைக்கப்பட்டவர் யார்?
@    இரண்டாம் சந்திரகுப்தர்

@    அக்பர் உருவாக்கிய அழகிய நகரம் எது?
@    பதேப10ர் சிக்ரி

@    அக்பர் ஏற்படுத்திய மதம் எது?
@    தீன் இலாஹி

@    அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?
@    லீலாவதி

@    அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?
@    தான்சேன்

@    அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
@    மன்சப்தாரி முறை

@    அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
@    மத சகிப்புத் தன்மை

@    அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்?
@    ராணி துர்க்காவதிää சாந்த் பீவி

@    அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்?
@    ராணா பிரதாப்சிங்

No comments:

Post a Comment