Sunday, 3 November 2013

Tnpsc group 2 general tamil study material


#    கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் யார்?
#    அல்லசாணி பெத்தண்ணா

#    குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
#    ஹீணர்களின் படையெடுப்பு

#    குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர் யார்?
#    முதலாம் சந்திரகுப்தர்

#    குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்?
#    பாஹியான்


#    குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை எவை?
#    கலை- இலக்கியம்- அறிவியல்

#    குப்தர்களின் தலைநகரம் எது?
#    பாடலிபுத்திரம்

#    ஹாலோஜென்களில் வீரியமிக்க ஆக்ஸிஜனேற்றி எது?
#    பு@ரின்

#    ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயுவின் நச்சு எது?
#    கார்பன் மோனாக்சைடு

#    ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது எது?
#    டிரிடியம்

#    அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
#    சித்தன்னவாசல்

#    ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றும் நொதி எது?
#    டயஸ்டேஸ்

#    அக்பர் நாமா நூலை எழுதியவர் யார்?
#    அபுல்பாசல்

#    அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மருத்துவ நூல்கள் எவை?
#    சுஸ்ருதம்ää சரகசம்ஹிதை

#    சாகாரி என்று இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பெயர் வந்த காரணம் என்ன?
#    சாகர்களை வென்றதால்

#    சாகுந்தலத்தை இயற்றியவர் யார்?
#    காளிதாசர்

#    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் யார்?
#    பராந்தக சோழன்

#    இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
#    500

#    சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
#    ராஜராஜ சோழன்

#    சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
#    குருநானக்

#    சீக்கியரின் வேதப்புத்தகம் எது?
#    ஆதிகிரந்தம்

#    இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
#    பாஹியான்

#    இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
#    உருது

#    இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
#    அராபியர்கள்

#    இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
#    நவரத்தினங்கள்

#    இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
#    கி.பி.1556ம் ஆண்டு

#    உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
#    அமீர்குஸ்ரு

#    ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
#    தேஜ்பகதூர்

#    புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
#    ஓரிணைக்கால்கள்

#    புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
#    சுமார் 33 செ.மீ

#    விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
#    ஹம்பி

#    புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
#    மீசென்ட்ரான்

#    மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
#    நரசிம்ம பல்லவன்

No comments:

Post a Comment